Friday, August 14, 2009

நீங்க ரெடியா, இந்தியாவின் பொருளாதாரத்தை காப்பாற்ற?


தனி மனிதனால் இந்திய பொருளாதாரத்தினை தூக்கி நிறுத்த முடியுமா? முடியும்..ஆனால், அதற்கு நாம் சில பல விஷயங்களை செய்ய வேண்டும்.
5 மாதத்திற்கு முன்னால் 1 US $ = IND 39 rs.
இப்பொழுது 1 US $ = IND 50 rs.
US பொருளாதாரம் வளர்கிறதா.இல்லை இந்திய பொருளாதாரம் தேய்கிறது.
இந்தியாவில் நிறைய கம்பெனிகள் மூடும் அபாயம் இருக்கிறது.
வெறும் 80/90 காசுகளில் தயாராகும் குளிர்பானங்கள் விற்பனை ஆவதோ 9/10 ரூபாய்க்கு.
இந்திய கம்பெனிகளால் தயாரிக்கப்படும் பொருள்களை மட்டும் உபயோகிக்க வேண்டும் என்று நாம் ஏன் இன்றிலிருந்து உறுதி எடுத்துக் கொள்ள கூடாது.
நம்ம வாழ்க்கை முறையை நாம் மாற்றி கொள்ள வேண்டாம். உபயோகிக்கும் பொருள்களை மாற்றி கொள்ளலாமே.
குளிர்பானங்கள்:
லெமன் ஜுஸ், ஆரஞ்ச் ஜூஸ், லஸ்ஸி, இளநீர்,மோர், மசாலா பால்.

இது வேணாமே:
COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE

குளிக்கும் சோப்:
CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA

இது வேணாமே:
LUX, LIFEBOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE.

டூத் பேஸ்ட்:
NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK

இது வேணாமே:
COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.
டூத ப்ரஸ்:
PRUDENT, AJANTA , PROMISE

இது வேணாமே:
COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B

ஷேவிங் க்ரீம்:
GODREJ, EMANI

இது வேணாமே
PALMOLIVE, OLD SPICE, GILLETE

ப்ளேடு:
SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA

இது வேணாமே:
SEVEN-O -CLOCK, 365, GILLETTE

பவுடர்:
SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS

இது வேணாமே:
PONDS, OLD SPICE, JOHNSON BABY POWDER, SHOWER TO SHOWER

பால் பவுடர்:
INDIANA, AMUL, AMULYA

இது வேணாமே:
ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.

ஷாம்பு:
LAKME, NIRMA, VELVET

இது வேணாமே:
HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE

மொபைல் கார்டு:
BSNL, AIRTEL

இது வேணாமே:
VODOFONE

இவை அனைத்தையும் விட முடியாவிட்டாலும் சில பொருள்களையாவது விட முயற்சி செய்யலாமே.
இந்தியனாக வாழலாம். சிறு துளி பெரு வெள்ளம்...

5 comments:

SUMAZLA/சுமஜ்லா said...

"வசமா மாட்டிக்கிட்டீங்களா?”
சோ க்யூட் பாப்பா!

அப்புறம், இந்த ப்ளாக்ல இருக்க கலர்ஸே, உங்க பாப்பா பேக் கிரவுண்ட்ட்ல வர்ர மாதிரி போட்டோ ஷாப்ல ஆல்ட்டர் பண்ணா, மேட்சிங்கா நேட்சுரலா இருக்குமே.
என் குட்டீஸ் ப்ளாக் பாருங்க http://sutties.blogspot.com இதுல, மேல இருக்கிறது, என் பொண்ணு ஒரு வயசில இருக்கப்ப எடுத்த படம், கீழ என் பையன், மூணு வயசில எடுத்தது.

Joe said...

நல்ல இடுகை.

நான் பெப்சி, கோக் போன்ற விஷத் திரவங்களைக் குடிப்பதை நிறுத்தி கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகிறது.

Unknown said...

ரொம்ப நல்ல பதிவு. //"வசமா மாட்டிக்கிட்டீங்களா?”// குழந்தை போட்டோ ரொம்ப அருமை. குழந்தையினை தான் ரசித்துக்கொண்டிருக்கேன்

Admin said...

அருமையான தொகுப்பு... தொடருங்கள் வாழ்த்துக்கள்

கரிகாலா said...

இப்ப தாங்க இத படிச்சேன். நல்ல நோக்கத்தோடு எழுதப்பட்ட மிக நல்ல பதிவு. பல காலமாக நான் சுதேசி பொருட்களைத் தான் பயன் படுத்துகிறேன். அந்நிய பொருட்களை மட்டுமல்ல, அந்நிய சிந்தனையையும் ஒதுக்குவது இன்றைய பாரதத்தின் இன்றியமையாத தேவை !!